www.supremeholisticinstitute.com
🌺🌟 அகத்தியர் வாக்கு 32 🌟🌺
🔯 சிவ ஞானம் 🔯
"பாரடா சிவஞான மென்ன வென்றால்
பாருலகில் நின்றவுயிர் பயிர்களெல்லாம்
நேரடா தன்னகம்போல் காணவேணும்
நேர்மையுடன் சத்தியமாய் நிற்கவேணும்
காரடா சகலகலைக் கியானமெல்லாங்
கருத்துகந்து பூரணமாய்க் காண வேணும்
மேரடா மேருகிரி அந்தங்கண்டு
விள்ளாத பொருளதுவே விளங்கும்பாரே"
💠 பொருள் விளக்கம் 💠
சிவஞானம் என்றால் என்ன என்று கூறுகிறார் அகத்தியர்
உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தன்னுயிராகக் காண வேண்டும்
நேர்மையுடன் சத்தியம் தவறாது நிற்கவேண்டும்
எல்லா ஞானங்களையும் பூரணமாக இறைவனாகக் காணவேண்டும்
அவற்றைப் பூரணமாக அறிந்துகொள்ள வேண்டும்
அப்போது மேரு கிரி எனப்படும் கடவுளின் இருப்பிடம் ஆன ஞானத்தின் உச்ச நிலை புலப்படும்
வார்த்தைகளால் விளக்க முடியாத ஞானம்கூட அப்போது தெளிவாகப் புரியும்
இதுவே சிவஞானம் என்கிறார். அகத்தியர்.

Comments
Post a Comment