Panchatchara பஞ்சாட்சரமும்
- 5 & 8 -
Ashtatchara அஷ்டாட்சரமும்
PANCHATCHARA - 5 & 8 - ASHTATCHARA
பஞ்சாட்சரமும் - 5 & 8 - அஷ்டாட்சரமும்
------------------------------------------------------------
MY PERSONAL EXPERIENCE WITH 5 & 8 -^- :
------------------------------------------------------------
அனேக மந்திரங்கள் உள்ளன; ஆனால்,...
அவற்றில் 5ம் 8ம் போதும் கலியுகத்தில் !
There are numerous Mantras; But,...
Of it all 5 & 8 will will do in Kali Yuga !
---------------------------------
எச்சரிக்கை : WARNING :
---------------------------------
காளியே கலியுக அதி தேவதை. ஆனால்...
பெண்தெய்வ மந்திரங்களை உச்சரிக்க,
உள்மனத்தூய்மை மிக மிக அவசியம் !
இல்லையேல் விளைவு பாதகமாகும் !!
Kali is presiding deity of Kali Yuga, But...
To recite the female Deitie's Mantras
One requires absolute Purity of Mind !
Or, results will be Counter productive !
பஞ்சாட்சரமும் - 5 & 8 - அஷ்டாட்சரமும்
PANCHATCHARA - 5 & 8 - ASHTATCHARA
-----------------------------------------------
பஞ்சாட்சரம் - 5 - PANCHATCHARA :
-----------------------------------------------
"நங் - நமசிவய, (Nang Namasivaya)
மங் - மசிவயந, (Mang Masivayana)
சிங் - சிவயநம, (Sing Sivayanama)
வங் - வயநமசி, (Vang Vayanamasi)
யங்- யநமசிவ" (Yang Yanamasiva)
நாளும் 108/18 முறை உச்சரிக்க
Chanting 108 times a day / ( Min'18 )
மனதில் உள்ள இனம் காணா பயம் விலகும்
unknown fear that grips the mind will leave
சிவனே மந்திரம்-Siva is the Mantra.
ஜஹமே தந்திரம்-Universe is the Tantra.
மனிதன் யந்திரம்-Human body is Yantra
பொழுதெப்போ விடியும்,
பூ எப்போ மலரும்?
சிவன் எப்போ வருவார்,
வரம் எப்போ தருவார்?
When will it dawn &
When will the bud flower ?
When will SIVA come &
When will he grant the boon ?
1,00,000 தரம் பஞ்சாட்சரம்
மந்திர உருசெய்தால்*
If PANCHATCHARAM is recited
1,00,000 times within self
கலியுகத்தில் சிவன் மட்டும்தான்
மனிதஉருவில் வருவார்; வந்து,
தரிசனமும் வரமும் தருவார் !
In Kali Yuga, only SIVA will give
appearance in human form
Will come ; will appear to bless &
grant the boon as well
* இதுவும் என்னுடைய சுய அனுபவமே !
லட்சம்உறு செய்தபின் இறுதியில்
தக்ஷினாமூர்த்தி தன்வடிவில்
ஒளிஅலையாகப் பிரக்தக்ஷயமானார் !
*This again is my personal Experience
of his Holographic appearance at the
end of on my reciting 1,00,000 times !
-----------------------------------------------
அஷ்டாட்சரம் - 8 - ASHTATCHARA :
-----------------------------------------------
"ௐ நமோ நாராயணாய" மந்திரம்
'OM NAMO NARAYANAYA' mantra
அதன் பின் மனம் தெளிவிக்கும்
will show enlightenment thereafter !
நாளும் 108/18 முறை உச்சரிக்க
Chanting 108 times a day / ( Min' 18 )
www.supremeholisticinstitute.com
- 5 & 8 -
Ashtatchara அஷ்டாட்சரமும்
PANCHATCHARA - 5 & 8 - ASHTATCHARA
பஞ்சாட்சரமும் - 5 & 8 - அஷ்டாட்சரமும்
------------------------------------------------------------
MY PERSONAL EXPERIENCE WITH 5 & 8 -^- :
------------------------------------------------------------
அனேக மந்திரங்கள் உள்ளன; ஆனால்,...
அவற்றில் 5ம் 8ம் போதும் கலியுகத்தில் !
There are numerous Mantras; But,...
Of it all 5 & 8 will will do in Kali Yuga !
---------------------------------
எச்சரிக்கை : WARNING :
---------------------------------
காளியே கலியுக அதி தேவதை. ஆனால்...
பெண்தெய்வ மந்திரங்களை உச்சரிக்க,
உள்மனத்தூய்மை மிக மிக அவசியம் !
இல்லையேல் விளைவு பாதகமாகும் !!
Kali is presiding deity of Kali Yuga, But...
To recite the female Deitie's Mantras
One requires absolute Purity of Mind !
Or, results will be Counter productive !
பஞ்சாட்சரமும் - 5 & 8 - அஷ்டாட்சரமும்
PANCHATCHARA - 5 & 8 - ASHTATCHARA
-----------------------------------------------
பஞ்சாட்சரம் - 5 - PANCHATCHARA :
-----------------------------------------------
"நங் - நமசிவய, (Nang Namasivaya)
மங் - மசிவயந, (Mang Masivayana)
சிங் - சிவயநம, (Sing Sivayanama)
வங் - வயநமசி, (Vang Vayanamasi)
யங்- யநமசிவ" (Yang Yanamasiva)
நாளும் 108/18 முறை உச்சரிக்க
Chanting 108 times a day / ( Min'18 )
மனதில் உள்ள இனம் காணா பயம் விலகும்
unknown fear that grips the mind will leave
சிவனே மந்திரம்-Siva is the Mantra.
ஜஹமே தந்திரம்-Universe is the Tantra.
மனிதன் யந்திரம்-Human body is Yantra
பொழுதெப்போ விடியும்,
பூ எப்போ மலரும்?
சிவன் எப்போ வருவார்,
வரம் எப்போ தருவார்?
When will it dawn &
When will the bud flower ?
When will SIVA come &
When will he grant the boon ?
1,00,000 தரம் பஞ்சாட்சரம்
மந்திர உருசெய்தால்*
If PANCHATCHARAM is recited
1,00,000 times within self
கலியுகத்தில் சிவன் மட்டும்தான்
மனிதஉருவில் வருவார்; வந்து,
தரிசனமும் வரமும் தருவார் !
In Kali Yuga, only SIVA will give
appearance in human form
Will come ; will appear to bless &
grant the boon as well
* இதுவும் என்னுடைய சுய அனுபவமே !
லட்சம்உறு செய்தபின் இறுதியில்
தக்ஷினாமூர்த்தி தன்வடிவில்
ஒளிஅலையாகப் பிரக்தக்ஷயமானார் !
*This again is my personal Experience
of his Holographic appearance at the
end of on my reciting 1,00,000 times !
-----------------------------------------------
அஷ்டாட்சரம் - 8 - ASHTATCHARA :
-----------------------------------------------
"ௐ நமோ நாராயணாய" மந்திரம்
'OM NAMO NARAYANAYA' mantra
அதன் பின் மனம் தெளிவிக்கும்
will show enlightenment thereafter !
நாளும் 108/18 முறை உச்சரிக்க
Chanting 108 times a day / ( Min' 18 )
www.supremeholisticinstitute.com



Contact number or send details about place of ashram and number
ReplyDelete9952976087