⚜🌸 *வாசி யோக பயிற்சி* 🌸⚜
🕉 *வாசியோக சாதனைக்கு முன் மூன்று நிலைகள் உள்ளது* 🔯
அதை முறையாக பயின்றால்தான் வாசியோக சாதனையும் கைகூடும்,
வாசியும் கைகூடும்.
⚜ *ஆசனம்*
⚜ *உணர்வு பயிற்சி*
⚜ *ஆத்மஜோதி தரிசன பயிற்சி*
⚜ *வாசியோக பயிற்சி*
⚜ *நாத பிரம்ம பயிற்சி*
⚜ *சரப்பயிற்சி*
⚜ *நிஷ்டை*
⚜ *சமாதி பயிற்சி*
⚜ *சித்து*
⚜ *ஒளிநிலை*
⚜ *ஒளி உடல்*
🔆சித்தர்கள் அனைவரும் வாசியைப்பற்றியும், வாலையையும்,
மணோண் மணியை பற்றியுமே கூறிச்சென்றுள்ளனர்.
🔆அதற்கு முன் உள்ள சாதனையையும், பின் உள்ள பயிற்சியையும் கூறாமல் மறைத்து பாடலாய் பரிபாஷையாய் மறைத்துச்சென்றனர்.
🔆பிற்கால சந்ததியினர் பல குருமார்களிடம் வாசி வாசியோகமென்றும் சுவாசப்பயிற்ச்சி என்றும் பிராணயாமம் என்றும் தவறான யோகசாதனையை கற்று முழுமை அடையாமல் தேகம்கெட்டு ஆயுள் குறைந்து கண்பார்வை குறைந்து சீக்கிரம் மரணத்தை அடைகின்றனர்.
🔆முறையான வாசியோகம் மரனமில்லா பெருவாழ்வை தரும்.
உயர்ந்த ஞானமும்,
பேரறிவும் ,
ஒளி நிலையையும் உண்டாக்கும்.
🔆இக்கலையை முறையாக எந்த ஆஷ்ரமத்திலும்,எந்த குருகுலத்திலும்,எந்த குருமாராலும் போதிக்கப்படவில்லை.
பக்குவப்பட்டவன் தன் சீடன் ஒருவனுக்கு மட்டுமே போதித்து செல்கிறான்.
🔆அரைகுறையான அனுபவத்தை பெற்றவர்கள் வாசியோகம் என்றும் மெய்பொருளென்றும் கூறி பயிற்சியை குடுத்து மட்டும் செல்கின்றனர்.
முழுமை அடைய செய்வதில்லை.
🔆உண்மை மெய்பொருளான ஜீவசத்தாகிய நாதவிந்து சேர்க்கையையும், நாடியையும்,பிராணணையும் இனைத்து ஒளி நிலை பெரும் வழியையும் சாதனையையும் கூறுவதில்லை.🔆
*8 X 2 ன் விளக்கம்*
------------------
*ரவிமதி சுடர்*
*நெற்றிக்கண்*
----------------
🕉நெற்றிக்கண்ணை திறக்க பலர் பல உபாயம் சொல்லி உள்ளனர்.🔯
⚜🌸 உணர்வால் திறப்பது,
அஞ்சனத்தால் திறப்பது,
தட்டி திறப்பது,
வாசியால் திறப்பது,
இப்படி பலமுறைகள் இருந்தாலும்
வாசியால் வாசலை புருவப்பூட்டை திறந்து அங்கே அம்பலவாணணை தரிசிக்கும் முறையை முறையாக யாரும் சொல்லவில்லை.🌸⚜
⚜ *நாதபிரம்மம்*
⚜ *கோழி நாதம்*
⚜ *மயில் நாதம்*
⚜ *குயில் நாதம்*
⚜ *குழவிந்த நாதம்*
⚜ *சர்ப்ப நாதம்*
⚜ *பரி நாதம்*
⚜ *கேசரி நாதம்*
⚜ *வண்டு நாதம்*
⚜ *சிம்ம நாதம்*
⚜ *சங்க நாதம்*
⚜ *கெதி நாதம்*
போன்ற நாடி நாதபயிற்ச்சி
🕉 *மூன்று லோக முத்திரை* 🕉
*திரிலோக சஞ்சாரம்*
🔯 *தெய்வ நிலை*
🔯 *நெற்றி கண்ணால் அக புற காட்சி கானுதல்*
🔯 *கண்ணை மணோண் மணியாக ஆக்குதல்*
🔯 *நிஷ்டை பழகுதல்*
🔯 *சமாதிநிலை*
(சமாதியில் பேரின்பம்)
🔯 *அன்ட பின்ட இனைப்பு*
🔯 *பரமாத்மா ஜீவாத்மா உணர்தல்*
🔯 *நாமே அனைத்தும் என்றநிலை*
Comments
Post a Comment