#பாலமுருகன்_மந்திரம்
வாசி மோகன வேலவா
வால விட விகாரவா
வார காமனை நாடிவா
வாடி நாடிடு மோசிவா
வா என்றுஆரம்பித்து வா வில் முடியும் முருகனின் தமிழ் மந்திரம்.
பால்,பழம் தினைமாவு தீபம் ஏற்றிட மகிழ்வான்.
#பலன்
உள்ளபூர்வமாக வழிபட வினை அகற்றி குழந்தையாய் கொஞ்சி விளையாடுவான்.
திருவருள் ஞானம் சித்திக்கும். புத்திர பேறு உண்டாகும். பிள்ளைகளின் கல்வி தடை அகற்றுவான் சுவாமி நாதன்.
குழந்தைகளின் அத்தனை வியாதியும் விபூதி யில் தீரும். முருகனின் முன் மை,மாந்திரீகம் ஏவல் எடுபடாது. தேவசேனாதிபதி அல்லவா.
செவ்வாய் தோறும் விரதமிருக்க வேண்டும்.அழகு முருகன் கனவில் வந்து கொஞ்சி விளையாடுவான். வா முருகா வா
#ஸ்ரீராமஜயம்

Comments
Post a Comment